Thursday, November 24, 2005

..குழந்தையும், ரிப்பன் பகோடாவும்..

..குழந்தையும், ரிப்பன் பகோடாவும்..

தாரா, அதிதி, மாயா - மூன்று இளம் பெண்கள் தங்கள் பிள்ளை பிறப்பு அனுபவங்களை பொட்காஸ்ட் முலமாக பகிர்ந்து கொள்கிறார்கள். மூட், மூயற்சி, மாத/நிலா சுழற்சி என பலவும்விவாதிக்கப்பட்டுள்ளன.

கேளுங்கள் இங்கே.. Podcast.

இதே போலவே இன்னும் ஒருவர் ரிப்பன் பகோடா செய்ய சொல்லிக் கொடுக்கிறார் பொட்பஜார் டாட் காமில்..

No comments: