..குட்டி அடித்த புலி..
இது இன்றைய TOI தலையங்கம்.
ராஜ் தாக்கரே ஷிவ் சேனாவிலிருந்து விலகினார்.
இது ஷிவ்சேனாவில் உட்கட்சி பூசலின் உச்சம்.
காரணம், தன்னை யாரும் கட்சியில் யாரும் மதிப்பதில்லை.
கட்சியில் முக்கியத்துவம் பாலா சாஹேப் மகன் உதவ்விற்கே கொடுக்கப்படுகிறது.
சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் முன்னாள் ஷிவ் சேனா முதல்வர், இன்னாள் காங்கிரஸ்காரர் நாராயணன் ரானே வெற்றியும்,ராஜின் விலகலும் 80 வயது பாலா சாஹேபிற்கு தற்போதைய சவால்கள்.
இவை தமிழகத்தில் / தி மு க வில் நடக்கும் சாத்தியமும் உள்ளதோ ?